வினாவிடை
1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
2. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
4. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடைகள்:
1. டேக்கோ மீட்டர் 2. பான்டிங் 3. 70% 4. அரிஸ்டாட்டில் 5. வேர்கள்.

No comments:
Post a Comment